தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]
