Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உதயநிதிக்காக சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை கைவிட்ட பிரபல நடிகர்… யார் தெரியுமா…???

உதயநிதி படத்திற்காக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கைவிட்ட ஆரவ். முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாண்டியராஜ் இயக்கும் இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னராகி பிரபலமான நடிகர் ஆரவ் நடிக்க இருந்தாராம். ஆனால் ஆரவ் அப்போது உதயநிதியின் மகிழ்திருமேனி திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் வில்லன் கதாபாத்திரத்திற்கு செட்டாகாது என நடிக்கவில்லையாம். இதனால் அந்த கதாபாத்திரத்தில் வினை நடித்துள்ளார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரவ்வின் வேற லெவல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….. இணையத்தில் செம வைரல்….!!!

ஆரவ்வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர் ராஜு டைட்டிலை வென்றார். தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 போட்டியாளரான ஆரவ் அந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றார். இதனையடுத்து, இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் டைட்டில் வின்னர் மனைவிக்கு சீமந்தம்… இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நான் சீசன்களை கடந்த முடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகி […]

Categories

Tech |