புற்றுநோயை எளிதாக ஒரே ரத்தப் பரிசோதனையில் கண்டறியும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “கேலரி” என்ற எளிதான ரத்த பரிசோதனையினால், 50க்கும் அதிகமான பல வகை புற்றுநோய்களை கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் GRAIL என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை தொடங்கி தேவையான நிதியை அளித்திருக்கிறது. மேலும் இந்த பரிசோதனை கருவியை அமெரிக்காவின் மருந்து கடைகளில் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை வாய், […]
