கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து பொது தேர்வுகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு 2022 – 23 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் […]
