வங்கி தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தனியாக வங்கி தொடங்கி நிர்வகிக்க வேண்டும் என விரும்புபவர்கள் குறைந்தது 10 வருடங்கள் வங்கி பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தனியாக வங்கி தொடங்க விரும்புபவர்கள் குறைந்தது 500 கோடி முதலீடு செய்ய வேண்டும். இதனையடுத்து வங்கி தொடங்கி 6 வருடங்கள் முடிவடைந்த பிறகு பங்கு சந்தை விவரங்களை பட்டியலிட வேண்டும். ஒரு வங்கியின் இயக்குனர் […]
