தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் […]
