Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 3 முதல்…. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் ஒடிசா மாநில அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஓடிசா மாநில அரசு டிசம்பர் 1 ஆம் தேதியன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து […]

Categories

Tech |