தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் வம்சி மற்றும் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒப்பந்தம் போட்ட நிலையில், திடீரென நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் டிசம்பர் 2-ம் தேதி […]
