Categories
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ : புது ரூட்டில் செம க்யூட்….. எந்தெந்த ஏரியாக்கள் வழியாக தெரியுமா?….!!!!

சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தில் ஆரஞ்சு லைனில் உருவாகும் புதிய வழித்தடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. அதன்படி ப்ளூ லயனில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், கிரீன் லைனில் […]

Categories

Tech |