அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் பெருகி கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாசில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக அரசு பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று தேசிய துப்பாக்கி […]
