சுவிட்சர்லாந்தில் பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வெல் ஃபெரெட் என்ற இடத் பனிச்சறுக்கு ரீசார்ட் உள்ளது. அங்கு பனிச் சரிவில் இருந்த பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. வானமும் மஞ்சள் நிறத்தில் மாறி அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது, ஆப்பிரிக்காவில் வீசும் காற்றால் தான் பனி நிறம் மாறியதற்கு காரணம். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருக்கும் மணலை காற்று அள்ளிக் கொண்டு ஐரோப்பா வழியாக வருவதால் […]
