‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் […]
