ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகங்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பே தொடங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெர்மன் மருந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவின் நிறுவனம் பக்கவிளைவுகளற்ற கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகவல் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா இதற்கான அவசர கால அங்கீகாரத்தை வழங்கினால், கொரோனா வைரஸ் தடுப்பூசி கிறிஸ்மஸுக்கு முன்பு வரலாம் என்று பயோஎன்டெக் அறிவித்தது. பைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் […]
