100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புதைபடிவ மலர்கள் பற்றி சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். சீனாவிலுள்ள ஜூங்தாவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றில் ஆம்பர் எனப்படும் டைனோசர் காலத்தில் மலர்ந்த மலரை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த மலர் மஞ்சள்நிற புதைபடிவ பொருளில் பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆய்வு முடிவுகள் கடந்த வாரம் “நேச்சர் பிளான்” எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 21 மஞ்சள் […]
