புதிய கொரோனோ வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான ஆய்வை வெளியிட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தில் வெளியான அறிக்கையில், சீனாவில் இருந்து உருவானதாக கூறப்பட்டு வரும் கொரோனா விட மிகவும் ஆபத்தானது பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உட்பட 350 விஞ்ஞானிகள் இணைந்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு […]
