Categories
மாநில செய்திகள்

தள்ளிப் போகிறதா பொதுத்தேர்வு…..? பள்ளிக் கல்வித்துறை இன்று முக்கிய முடிவு….!!!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஐயா… “இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட காணோ ஐயா”… வடிவேலு காமெடி பாணியில்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு….!!!

மதுரை மாநகராட்சியில்,” ஸ்மார்ட் சிட்டி” பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று  அண்ணா மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல், தியாகராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை எப்படி சரி செய்யலாம் என்றும், அவை தொடர்பான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெற்று வந்தன. கூட்டம் முடிந்த பின்னர் சு வெங்கடேசன் எம்பி […]

Categories

Tech |