உலகின் மற்ற இடங்களை விட 4 மடங்கு வேகமாக சூடேறும் ஆர்க்டிக் பகுதி ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டல் என்ற பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இந்த பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஜோனாத்தன் பேம்பர் என்பவர் ஆர்க்டிக் பகுதி குறித்து ஆராய்ச்சி செய்து உள்ளார். இந்த புதிய ஆராய்ச்சியில் கடந்த 43 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி, 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக […]
