Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 12 பேரை கொல்லும் சுறா மீன்கள்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

உலகம் முழுவதிலும் ஒரு ஆண்டுக்கு 12 மனிதர்கள் சுறா மீன்களால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதாக தெரியவந்துள்ளது. உலகில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. அதில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சில மீன்கள் இருக்கின்றன. சுறா என்று அழைக்கப்படும் சுறாமீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பொருள்களைக் கொண்டுள்ளன. 22 சென்டிமீட்டர் நீளமுள்ள பிக்மி சுறா முதல் வரண்டு மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் […]

Categories
உலக செய்திகள்

“3 மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி” அளிக்கும் மாடர்னா தடுப்பூசி…. ஆய்வில் வெளியான தகவல்…!!

மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா நிறுவனமான மாடர்னா கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் மாடர்னா நிறுவன கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

தேனில் கலப்படம்…. சிக்கிய முன்னணி நிறுவனங்கள் – மக்களுக்கு அதிர்ச்சி…!!

பிரபல முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம் உள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் தெரிவித்துள்ளது.  ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய NMR சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தேனை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத் உள்ளிட்ட 13 பிராண்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் உள்ள 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் […]

Categories
உலக செய்திகள்

மூக்கின் வழியாக நுழைந்து…. மூளையை பாதிக்கும் கொரோனா…. ஆய்வில் கண்டுபிடிப்பு…!!

கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக நுழைந்து மூளையை பாதிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசானது மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டும் பாதிப்பதோடு, மட்டுமல்லாமல் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]

Categories

Tech |