உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம் டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு […]
