இந்தியாவில் 17 % பெண்கள் மட்டுமே பணிக்கு போவதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூகதொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்ற விழிப்புணவை ஏற்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது. எங்களது குழுமம் […]
