நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற தகுதியற்றவர்களும் பயன்பெற்று வருவதும் குறைந்த விலையில் பொருள்களை பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதும் குறித்த புகார் எழுந்த நிலையில் ரேஷன் கார்டுகள் குறித்த விதிகளில் விரைவில் மாற்றப்பட போவதாக தகவல் வெளியானது.அதனால் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாத சூழல் விரைவில் உருவாகக்கூடும். இந்நிலையில் […]
