ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவை ஆகும். ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருகின்றனர் என்பதை உறுதிசெய்யும் சான்று ஆகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து தெரிந்துகொள்வோம். என்னென்ன ஆவணங்கள் தேவை? # ஆதார் எண் […]
