போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பண பரிமாற்றத்திற்காக செல்போனில் பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக போன்பே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு போன்பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு போன்பே நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி போன்பே நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேர்ம் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இதில் இணைய எவ்வித மருத்துவ சோதனைகளோ, ஆவணங்கள் தேவையில்லை. […]
