ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ண பட்டியில் ஆனந்தைய்யா என்பவர் தயாரித்து வழங்கும் கொரோனாவிற்கு எதிரான சிறந்த எதிர்ப்பு சக்தி ஆயுர்வேத மருந்திற்க்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திரா அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ண பட்டணம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா , கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு லேகியம், கசாயம் ஆகிய நாட்டு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். பல்வேறு வகையான […]
