கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹாச்வரதன் வெளியிட்டரர். அந்த ஆவணத்தில் கொரோனா வைரஸை தடுக்கவும், அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அஸ்வகந்தா, குடுசி கானா வடி, சவனபிராசா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு […]
