இந்திய ராணுவத்தின் ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி நிதியை உடனடியாக பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புதுரை அமைச்சர் ரஜினந்த் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் டிஏசி என்னும் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வடக்கு எல்லையில் நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை மற்றும் எல்லைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆயுதப் படையினரை வலுப்படுத்துவதற்கான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில் உடனடி ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு நிதி அதிகாரத்தினை உடனடியாக பயன்படுத்த […]
