இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. துணை ராணுவ பிரிவுகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபீபி, எஸ் எஸ் பி, அசாம் ரைப்பில் மற்றும் NSI ஆகியவை மத்திய ஆயுதப்படைகளின் அங்கமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் பத்து லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட ஆயுதப்படைகளில் கலந்த ஐந்து வருடங்களில் மட்டும் 657 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி […]
