சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]
