மகாராணியின் புகைப்படத்தை அரசியல்வாதி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஆயுத கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியைக் காண பிரெஞ்சு அரசியல்வாதியான Eric Zemmour சென்றுள்ளார். மேலும் அங்கிருந்து துப்பாக்கியை எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது Erickயிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க, உடனே இவர் அவர்கள் பக்கம் திரும்பி துப்பாக்கியைக் காட்டி என்னை கேலி செய்கிறீர்களா? பின்னாடி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த சம்பவமானது சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் […]
