பிரபல நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆர்வக்கோளாறில் தான் செய்த ஆயில் மசாஜால் கடுமையான வாந்தி, தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். ஆனால் இனி ஆயில் மசாஜ் செய்யவே மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் […]
