விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக செயல்படவில்லை முடங்கி விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்றும் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும் திமுக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரே வித்தியாசம். தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்து உயர போகும் கட்டணம் […]
