சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் இன்று மதியம் 12 மணிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. வழுதியம்படு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கனமழை போது திடீரென அறிவிப்பு இன்றி ஏரி திறக்கப்பட்டது. பலருக்கும் அறிவிப்பு வெளியானது என்பதை தெரியாது. இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது இன்னும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அப்போது 30 ஆயிரம் கன […]
