குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அமைச்சர் பிடிஆர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மற்றும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் திமுக வெற்றி பெற்று […]
