1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்த பிரனவ் தார்மாசே என்பவர் மலையேற்ற பயிற்சி வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு தனது நண்பர்களுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அவரின் கை நழுவியது. இதனால் அவர் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே […]
