ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை. அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் […]
