இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே […]
