Categories
மாநில செய்திகள்

அதிசய கிணறு…! அப்படி என்ன இருக்கு இதுல…. ஐஐடி குழு வெளியிட்ட தகவல்…!!

ஆயன் குளத்தில் உள்ள அதிசய கிணறால்  அப்பகுதி வளம் கொழிக்கும் பகுதி என ஐ.ஐ.டி குழு ஆய்வில் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் எனும் பகுதி அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை பெய்தபோது ஒரு கிணற்றில் வினாடிக்கு 2,000 லிட்டர், வீதம் தண்ணீர் விழுந்தது. இருந்தபோதிலும் கிணறு நிரம்பவில்லை பல வாரங்கள் ஆகியும் நிரம்பாத தண்ணீர் எங்கே போகிறது என பொது மக்கள் ஆச்சரியத்தில் இருந்தன. இந்நிலையில் அந்த கிணறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை மறுநாள் பொங்கல்…. தயாராகும் பானைகள்…. தொழிலாளியின் வேதனை…!!

பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர். இதனால் பொங்கல் […]

Categories

Tech |