ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி, மறுபக்கத்திற்கு சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருக்குலைந்து போனது. இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் […]
