ஆம்புலன்ஸ் வைத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீராமணியூர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிப்பிரியாவிற்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக […]
