முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48” திட்டத்தின் கீழ் இன்று 188 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். “இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48” என்ற புதிய திட்டம் சாலை விபத்தில் சிக்குவோரை காக்க உதவும் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் முதல் […]
