Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 1/2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஜான்விதா என்ற 1 1/2 வயது குழந்தை ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜான்விதாவிற்கு […]

Categories

Tech |