108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்தியாபுரம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக இளையநயினார் குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் ஐஸ்வர்யாவை உடனடியாக மீட்டு திசையன்விளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதனை […]
