வேலூர் அருகில் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள நாச்சிமேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி பிரகாஷ். இவருடைய மனைவி 23 வயதுடைய சந்தூரா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சந்திராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேதாஜி அங்கு விரைந்து சென்று அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி […]
