நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற முதியவர் மீது ஆம்னி வேன் மோதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்துள்ள மாமரத்து பட்டியில் சின்னசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலையபட்டி சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் மொபட்டிற்கு டயர் மாற்றுவதற்காக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சின்னசாமி மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமி […]
