தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் […]
