போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்துகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு அதிக அளவில் பயணிகள் பேருந்தில் செல்வார்கள். இந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும். இருப்பினும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் செல்வார்கள். தமிழகத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குகிறது. இந்த பேருந்துகளில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக […]
