ஆம்னி பஸ் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துறையூர் ஜான் பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-நெல்லை மெயின் ரோட்டில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கங்கைகொண்டான் காவல்துறையினருக்கு தகவல் […]
