தமிழகத்தில் பண்டிகை காலம் என்றால் புத்தாடை வாங்குவது பலகாரம் செய்வது ஆகியவற்றிற்கு ஆகும் செலவை விட மிக அதிகமாக பெருந்து கட்டணத்துக்கு வழங்க வேண்டியதாக உள்ளது. கல்வி, வேலைக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற வெளிநகரங்களுக்கு சென்று விட்டு ஊர் திரும்புவர்களின் நிலைமை ஒவ்வொரு பண்டிகையின் போதும் இதுதான். இந்த நேரத்தில் பலரும் சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டுவதால் இதுதான் சமயம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துகின்றனர். இணையதளங்களில் […]
