Categories
உலக செய்திகள்

விமான நிலைய ஓடுபாதைக்குள் புகுந்த ஆமை…. விமானங்கள் புறப்பட தாமதம்…!!!

ஜப்பான் நாட்டின் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் ஆமை புகுந்ததால் விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் நரிடா என்னும் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ஒரு ஆமை புகுந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த விமான நிலயத்திலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையத்திற்கு அருகே ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. அங்கிருந்து தான் ஆமை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்டிருந்த அந்த ஆமையை வலை போட்டுப் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இதையெல்லாமா முழுங்குச்சு?…. ஆமையின் வயிற்றில் இருந்த குடோன்….!!!!

அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் வசித்துவந்த 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்றழைக்கப்படும் ஆமை ஒன்றின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் உட்பட பல கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்று அழைக்கப்படும் ஆமை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த சிறிய ஆமையின் வயிற்றிலிருந்து நைலான் துண்டுகள் உட்பட பல பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரீன் டர்டில் என்றழைக்கப்படும் சுமார் 35 சென்டி மீட்டர் […]

Categories

Tech |