தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை ஏறி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை மற்றவர்களிடம் விற்று அதன் மூலம் பணத்தை சம்பாதித்து சேர்த்து வைத்துள்ளார். இவர் மிகவும் வறுமையானவர். இவருக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவரை அணுகிய போது அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கு […]
